தூத்துக்குடி நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் துவங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜனவரி, 2026

தூத்துக்குடி நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் துவங்கி வைத்தார்

ஜன.8- தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை டூவிபுரம் ரேஷன் கடையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 சேர்த்து வழங்கினார்.

மேலும் இதை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பகுதி செயலாளர் ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர் கனகராஜ் திருமதி அதிர்ஷ்டமணி மாமன்ற நியமன உறுப்பினர் மு.ஆறுமுகம்
மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கூட்டுறவு இணைபதிவாளர் காந்திமதிநாதன், துணை பதிவாளர் கலையரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad