குளச்சல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி குளச்சல் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் குளச்சல் அரசு நகராட்சி மருத்துவமனைக்கு ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பிரின்ஸ் எம்எல்ஏ, மேயர் மகேஷ், நாகூர்கான், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக