நியாயவிலை கடை விற்பனையாளரை காணவில்லையா? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஜனவரி, 2026

நியாயவிலை கடை விற்பனையாளரை காணவில்லையா?

நியாயவிலை கடை விற்பனையாளரை காணவில்லை

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கணபதிநகரில் சரக்கல்விளை கூட்டுறவு சங்கம் முலமாக இயங்கும் நியாயவிலைகடையில் பொதுமக்களுக்கு அத்தியவாசிய பொருள்கள் வழங்குவதில் தொடர்ச்சியாக தாமதமாகிறது 

வேலை நாட்களில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மது அருந்த வெளியில் செல்லும் விற்பனையாளர் 

இதனால் இப்பகுதி மக்கள் மிக அவதிக்கு உள்ளக்கபடுகின்றன நியாயவிலைகடைகளில் உள்ள பொருள்கள் கள்ள சந்தையில் விற்கபடுகின்றன


மாவட்ட கூட்டுறவு சங்க இணைபதிவாளர் சம்மந்தப்பட்ட நியாயவிலைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா?

இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காலதாமதயின்றி பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஆதித்தமிழர்கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் குமரேசன் கோரிக்கை வைத்துள்ளார்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad