நாகர்கோவில் - 3 மாதங்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பெண் மீட்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

நாகர்கோவில் - 3 மாதங்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பெண் மீட்பு.

நாகர்கோவில் - 3 மாதங்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பெண் மீட்பு..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழத் தெருவை சேர்ந்தவர் வேணி, இவரது கணவர் 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 3 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே பூட்டிக்கொண்டு இருந்துள்ளார், 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு சமூக நலத்துறை அதிகாரிகளுடன் ஒப்படைத்தனர். 

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad