திருப்பூர் மாநகராட்சி, வார்டு - 50 அண்ணா நகர் பகுதியில் குப்பை சுத்தம் செய்யும் பணிகள், வார்டு 40 மற்றும் 41 சுண்டமேடு பகுதியில் அமைந்துள்ள இரண்டு நுண் உரமயமாக்கல் மையத்தில்(MCC center) ஆய்வு மேற்கொண்டு, தினசரி நடைபெற்று வரும் உரமாக்கல் பணிகள் குறித்து கேட்டறிந்தார் உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக