காட்பாடி அருகே கரசமங்கலத்தில் கோலாகலமாக நடைபெற்ற 59-ஆம் ஆண்டு எருது விடும் விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடி கரசமங்கலம் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற 59 ஆம் ஆண்டு எறிந்து விடும் விழா 300-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந் தன! இந்த விழாவில் வேலூர், திருப்பத் தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூர் பகுதியில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முதல் பரிசாக 1 லட்சமும் இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 50,000 ரூபாயும் என மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன எருது விடும் விழா காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக