ராணிப்பேட்டையில் 671 பயனாளிகளு க்கு புதிய மின்னணு குடும்பஅட்டைகளை வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!
ராணிப்பேட்டை ,ஜன 2 -
ராணிப்பேட்டை மாவட்டம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர். சந்தி ரகலா அவர்கள் ஆகியோர் ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக