அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் கழக பொது செயலாளர் வி. செந்தில் குமார்( vsk) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்கள் அனைவருக்கும்
வணக்கம் என் அன்பான அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேலும் இந்த தைப்பொங்கல் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி வரும் பொங்கலாகவும் உழைப்பிற்கு பலன் தரும் பொங்கலாகவும் இறைவன் அருளோடு ஆரோக்கியம் ஒற்றுமை வளர்ச்சி நிறைந்த நாளாகவும் மலர வேண்டும் என்று அனைவரையும் மனமாற வாழ்த்துகிறேன் மக்கள் நலனே நம் இலக்கு சமத்துவமே நம் பாதை உழைப்பே நம் அடையாளம் தமிழகம் வளம் பெற தமிழர்கள் உயர்வு பெற ஒற்றுமையுடன் முன்னேறுவோம் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக