பெரிய வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக் கோவிலில் அபிஷேகம் ஆராதனை !
குடியாத்தம் ,ஜன 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரிய வாணி தேர்வில் உள்ள. கோயிலில் திருவாதிரை நட்சத்திரம் முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா முன்னிட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை வெகு சிறப்பாக நடை பெற்றது. அலங்காரத்தில். ரத்தில் நடராஜப் பெருமான் நிகழ்ச்சி ஏற்பாடு பரம்பரை தர்மகத்தா S.சிவக்குமார் மற்றும் கோயில் நிர்வாக மேலாளர்D. சங்கர் மற்றும் கோயில் குருக்கள் R. சந்திரசேகர் மற்றும் கோயில் பணியாளர் கள் ஏற்பாடு செய்து இருந்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரி சனம் செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக