அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவிலில் யாகசாலைக்காக மூத்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவிலில் யாகசாலைக்காக மூத்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது


திருப்பூர்  அனுப்பர்பாளையம் 14வது வார்டில் அமைந்துள்ள நூறாண்டுகளுக்கு மேலான பழமை மிக்க  மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோவில் திருப்பூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது

 வரும் 6.2.26 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது இந்த கும்பாபிஷேக  நிகழ்ச்சிக்காக  யாக பூஜை நடத்துவதற்கு யாக சாலைக்காக மூத்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் கோவில் கமிட்டியார் மு. ரத்தினசாமி அவர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைய்தீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad