அதிமுகவில் வேட்பாளர் நேர் காணல் கடந்த 9-1-2026 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த நேர்காணல் நடை பெற்றது.
திருப்பூர் புறநகர் மேற்கு, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
இதில் சிட்டிங் எம்எல்ஏக்கள் கே.ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை), சி.மகேந்திரன்(மடத்துக்குளம்)
நேர்காணலில் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக