சதுரங்க போட்டியில் வெற்றிப்பெற்று ஊர் திரும்பிய திருப்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

சதுரங்க போட்டியில் வெற்றிப்பெற்று ஊர் திரும்பிய திருப்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு !

சதுரங்க போட்டியில் வெற்றிப்பெற்று ஊர் திரும்பிய திருப்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு !
திருப்பத்தூர் ,ஜன 3 -

திருப்பத்தூர் மாவட்டம் 11 வயதுக்குட்பட்ட சதுரங்கப் போட்டி பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் வெற்றிப்பெற்று  ஊர் திரும்பிய உற்சாக  வரவேற்பு  திருப்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி க்கு உற்சாக வரவேற்பு அசாமில் ஆசிய அளவில் நடைப்பெற்ற 11வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக் கான சதுரங்க போட்டியில் வெற்றிப் பெற்ற 11 வயதிற் குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 14 ஆவது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தியில், நடைப்பெற்றது, இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை வீரர்கள் பங்கேற்ற நிலையில், திருப்பத் தூர் மாவட்டம். திருப்பத்தூர் அடுத்த தர்மராஜா கோவில் பகுதியை சேர்ந்த பொன்முடி என்பவரின் மகள் யாசினி,, பெண்கள் பிரிவில் இப்போட்டியில் பங்கேற்று, சாம்பியன்ஷிப் பட்டம், மற்றும் பதகத்தை வென்றார், அதனை தொடர் ந்து பதகத்துடன் ஊர் திரும்பிய யாசினி க்கு, சென்னை விமான நிலையத்தில், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள், பயிற்சியாளர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர், அதனை தொடர் ந்து இதனை ஏற்பாடு செய்த, வேலவன் மற்றும், பயிற்சியாளர்களுக்கு மாணவி யின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர். மோ. அண்ணாமலை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad