பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி - நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் தொடங்கி வைத்தார் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி - நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் தொடங்கி வைத்தார் !

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி - நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார் !
ராணிப்பேட்டை , ஜன 8 -

ராணிப்பேட்டை மாவட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய பெரும் குழு தலைவர் வடிவேல் தொடக் கம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டி கையை மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000  ரொக்கத்து டன்  பொங்கல் தொகுப்பை9 வழங்கும் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத் தார். அதனைத் தொடர்ந்து நெமிலி ஒன்றியத்தில், ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு அவர்கள் கீழாந்துரை, சிறுண மல்லி, சம்பத்ராயன்பேட்டை, புதுகண்டி கை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத் தார்.அப்போது சயன புரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, கீழா்ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் மின்னல்ஒளி அம்பேத்ராஜ், கலைஞர்தா சன், சிறுண மல்லி ஊராட்சி மன்ற தலை வர் ஜோதி அருணாச்சலம், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad