தூத்துக்குடியில் ஆதரவற்றோர் தங்கும் பகுதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் ஆதரவற்றோர் தங்கும் பகுதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை.

தூத்துக்குடியில் ஆதரவற்றோர் 
தங்கும் பகுதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை 

ஜன.16- தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் ஐயா குரூஸ்பர்ணாந்து அவர்கள் நினைவு மண்டபம் அருகில் சாலையில் இருக்கும் ஆதரவற்றவர்கள் அங்கே மலம் கழித்து சுத்தமாக இல்லாமல் உண்டு உறங்குவதால் அந்த பகுதியில் மக்கள் நிற்கவோ கடக்கவோ முடியவில்லை குமட்டி வாந்தி மயக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமப்படுகிறார்கள். தூத்துக்குடி மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad