ஒரு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிய நூல் துறை அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 ஜனவரி, 2026

ஒரு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிய நூல் துறை அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் !

ஒரு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிய நூல் துறை அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் !
ராணிப்பேட்டை , ஜன 15 -

ராணிப்பேட்டை மாவட்டம்  தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந் தலைவருமான பெ.வடிவேலு அவர்களும், இராணிப்பேட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்  பவானி வடிவேலு அவர்களும் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்.அப்போது, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, திருமதி.கமலா காந்தி அவர் களும், நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய துணைச் செயலாளர் முகமது அப்துல் ரகுமான், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் ரோஷன், தமிழ் செல்வன், சுஜய், பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad