குடியாத்தத்தில் புனித அன்னாள் ஆதர வற்ற முதியோர் இல்லத்தில் மனித உரி மைகள் கழகம் அமைப்பு சார்பில் பொங் கல் விழா !
குடியாத்தம் ,ஜன 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புனித அன்னாள் ஆதரவற்ற முதியோர் இல்லத் தில் மனித உரிமைகள் கழகம் அமைப்பு சார்பில் பொங்கல் விழா மாவட்ட தலை மை அமைப்பாளர் என். கருணாநிதி தலைமையில் அமைப்பின் குடியாத்தம் நகர தலைவர் ஜூ. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் காலையில் முதியோர் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாள ராக வழக்கறிஞர் வி.எம். பரந்தாமன் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் பார் அசோசியேஷன் சங்க தலைவர் வி.ரஞ்சித்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் குடியா த்தம் நகர் மன்ற உறுப்பினர் லாவண்யா குமார். ஒம் சக்தி மன்ற தலைவர் எ.வாசு தேவன். பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் எஸ் உமாபதி. மின்சார வாரியம் எம்.பாரதி. அமைப்பின் கௌர வத் தலைவர் ஜெகதீசன். ஆர்.ஞான தாசன் . பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமைப்பின் சார்பில் வடக்கு மாவட்ட அமைப்பாளர் வி.சுந்தரராஜன் நன்றி தெரிவித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக