வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப் பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 ஜனவரி, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப் பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை !

வேலூர்  மாவட்டம்  குடியாத்தம்  நடுப் பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை !
குடியாத்தம் ,ஜன 16 -

வேலூர் மாவட்டம்  குடியாத்தம்  நடுப் பேட்டை அருள்மிகு  காசி  விஸ்வநாதர் திருக்கோயில் தமிழ் தை 2 ஆங்கில மாதம் 16.1.2026 வெள்ளிக்கிழமை காலை நந்தி பகவானுக்கு திருஊடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது சுவாமி அலங்கார ரூபத்தில் காட்சியளிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடு பரம்பரை தர்மகர்த்தா எஸ். சிவகுமார் மற்றும் கோயில் நிர்வாக மேலாளர் டி. சங்கர் மற்றும் கோயில் குருக்கள் R.சந்திரசேகர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் கண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad