தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் பிறந்தநாள் அன்று மேயர் கேக் வெட்டி கொண்டாடினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் பிறந்தநாள் அன்று மேயர் கேக் வெட்டி கொண்டாடினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் பிறந்தநாள் அன்று மேயர் கேக் வெட்டி கொண்டாடினார்

ஜனவரி 5, தூத்துக்குடியில் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தின் முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் , துணை மேயர் ஜெனிட்டா , மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டார்கள் .

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad