குடியாத்தத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜனவரி, 2026

குடியாத்தத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழா !

குடியாத்தத்தில்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழா !
குடியாத்தம் ,ஜன 23 -

      வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப் பேட்டை . பகுதியில். சுபாஷ்  சந்திர போஸின் 129 வது பிறந்த நாளை முன்னி ட்டு அகில பாரத மக்கள் சக்தியை இயக்க த்தின் சார்பில் மாலையினை அணிவித் தனர் இதில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவன தலைவர் ம.சி. கார்த்திக். மாநிலத் தலைவர் இராம சரவணன் அவர்கள் மாநில செயலாளர்  g.வினோத் குமார் அவர்கள் குடியாத் தம் நகர இளைஞரணி தலைவர் வினோத் குமார் அவர்கள் நகர துணைத் தலைவர் செந்தில்குமார் அவர்கள் மேலும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad