அஇஅதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு தெரு முனைப் பிரச் சாரம் பொது கூட்டம்!
குடியாத்தம் ,ஜன 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். பகுதியில்
பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர் களின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தின் சார்பில் 36"வது வார்டு கழக செய லாளர் இளங்கோ, 29"வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் அவர்களின் தலைமையில் தெருமுனை பிரச்சார பொது கூட்டம் நடைற்றது.இதில் மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி சேட்டு,பொறி கடை பாலாஜி,தென்றல் குட்டி,இமயவராம்பன்,கோல்டு குமரன் ஆகியோர் தொடக்க உரை ஆற்றினார்.
மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதாசிவப்பிரகாசம் நகர மன்ற துணைத்தலைவர் M.பூங் கொடி மூர்த்தி, VN.தனஞ் செயன், SI. அன் வர் பாஷா, A.ரவிச்சந்திரன் VE.கருணா ,S.D.மோகன்ராஜ், மனோகரன், சேவல் நித்தியானந்தம்,ஆகியோர் முன்னிலை யில் வகித்தனார் நகர கழக செயலாளர் அண்ணன் JKN.பழனி அவர்கள் சிறப்பு ரை ஆற்றினார். மேலும் எலக்ட்ரிஷன் கருணா ஹார்ட்வார் ரவி, கோணி ராம மூர்த்தி,ஜெயமணிபாபு,LA.அன்பழகன், ED.பாஸ்கர், E.பாபு, ராசி சதீஷ்,மெடிக்கல் சரவணன்,KVR.ராஜேந்திரன், VD.சுரேஷ், வழக்கறிஞர் பாரத், இம்தியாஸ் ஞான பிரகாசம் குமரேசன்,குமார்,பரமாத்மா உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக