வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் ஹெலன் ராணி தலைமையில் வாக்காளர் தினம் உறுதி மொழி ஏற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜனவரி, 2026

வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் ஹெலன் ராணி தலைமையில் வாக்காளர் தினம் உறுதி மொழி ஏற்பு !

வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் ஹெலன் ராணி தலைமையில்  வாக்காளர் தினம் உறுதி மொழி ஏற்பு !
குடியாத்தம் , ஜன 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று காலை வாக் காளர் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் ஹெலன் ராணி 
ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சி யர் வெங்கடேசன் வட்ட வழங்கல் அலுவ லர் திவ்யாபிரவணம் வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad