ஜன.22- தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக செந்தில்குமார் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் இன்று பதவி ஏற்றனர்.
பதவியேற்ற அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கூறுகையில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆறு மாதத்திற்குள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக