குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வளத்தூர் கிளை . மற்றும் குடியாத்தம் தெற்கு ஒன்றிய குழு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , ஜன 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் வளத்தூர் கிராமம். நத்தம் சர்வே எண்.154.A. வீடுகள் கடைகள் மசூதிகள் பள்ளி. என வளத்தூர் கிராம மக்களுக்கு இணை வழி பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி க்கு முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் என் ரபிக் அஹமத்.எம் நயாஸ்.அஹமத்.
என் நதீம்.அஹமத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி சேகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் டி எஸ் சந்திரன். முன்னாள் வார்டு உறுப்பினர் .தன்சீர் அ ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநில குழு உறுப்பினர் எல் மணி மாவட்ட பொருளாளர் எஸ் காவேரி. மேற்கு ஒன்றிய செயலாளர் கே சி பிரேம் குமார். ஆலியார் அத்தாவுல்லா கே வி குப்பம் ஒன்றிய செயலாளர் திருநாவுக் கரசு மாவட்ட குழு உறுப்பினர் . துரை செல்வம். பேர்ணாம்பட்டு செயலாளர் எஸ் பன்னீர்செல்வம் . ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஐ மாவட்ட செயலாளருமான ஜி லதாகலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்கள். வளத்தூர் ஊராட்சி . வளத்தூர் கிராமத் தில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து . வரும் 167 குடும்பங்களுக்கு . இனைய வழி பட்டா வழங்கக்கோரியும் பகுதி மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறார்கள். 1989 ஆண்டில் .UD R ஆம்
யூ டியர் ஸ்டீம் திட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி இருக்க வேண்டும் சில பகுதிகளில் வழங்கினார்கள் . வழுத்தூர் மக்களுக்கு மட்டும் வழங்கவில் லை இது போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இறுதியில் ரசினாதப்ரேஸ். நன்றி கூறினார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக