மருத்துவர் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பிய அன்புமணி ஆதரவாளர் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்த மேற்கு மாவட்ட செயலாளர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஜனவரி, 2026

மருத்துவர் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பிய அன்புமணி ஆதரவாளர் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்த மேற்கு மாவட்ட செயலாளர் !

மருத்துவர் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பிய அன்புமணி ஆதரவாளர் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்த மேற்கு மாவட்ட செயலாளர் !
திருப்பத்தூர் , ஜன 10 -

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் திருப்பதி என்ப வர் இவர் அன்புமணி அணியில் இடம் பெற்றுள்ளார் சிலர் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கௌரவத் தலைவர் ஜி கே மணி மற்றும் செயல் தலைவர் காந்தி மற்றும் இணை பொது செயலாளர் அருள் சேலம் எம்எல்ஏ ஆகியோர் மீது சமூக வலைதளமான முகநூல் மற்றும் மற்றும் whatsapp ஆகியவற்றில் இவர்களைப் பற்றி அவதூறாக பேசியும் மற்றும் அவர் களுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகள் மீதும் பல்வேறு விதமான குற்றங்கள் சாடியும் அவர்களை தவறான வார்த்தை கள் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார். மேலும் அன்புமணி ஆதர வாளர்கள் மட்டுமே திருப்பத்தூர் மாவட் டத்தில் நடமாட முடியும் எனவும் ராமதாஸ் ஆதரவாளர்களை மிரட்டும் பாணியில் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகிறார் இதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் ஆய்வாளர் அவர்களிடம் புகார் அளித்தனர் இந்நிகழ் வில்  திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செய லாளர் அக்னி விஜயகுமார் அவர்கள் தலைமையில் மாவட்டத் தலைவர் பாக்யராஜ், வன்னியர் சங்கத் தலைவர் கணபதி, ஒன்றிய செயலாளர் முனி மோகன், மற்றும் தொகுதி பொறுப்பாளர் விக்னேஷ், நிர்வாகிகள் ராகுல் ஆகியோர் உடன் என்பவர்.
 
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad