குடியாத்தத்தில் போதைப் பொருட்கள்
பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது !
குடியாத்தம் ,ஜன 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் . பிச்சனூர் பேட்டை பகுதியில் வசிப்பவர் கோதண்ட பாணி த/பெ. பழனி (வயது 45) இவர் புகையிலை பான் மசாலா 420 பீடா போன்ற போதைப் பொருட்களை கடந்த மூன்று ஆண்டுகளாக தயார் செய்து விற்பனை செய்து. வருவதாக நகர போலீசாருக்கு . ரகசிய தகவல் கிடைத் தது அதன் அடிப்படையில் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்து. பதுக்கி வைத்தி ருந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இருவர் தலை மறைவாகி விட்ட வரை தேடி வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக