சேர்த்துவண்டை பகுதியில் இருளில் மூழ்கிருக்கும் புறவழி சாலை !
குடியாத்தம் ,ஜன 3 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள புறவழி சாலையில் பல மாதங்களாக . ஐ மாஸ் விளக்கு எரியாமல் உள்ளது இதனால் அப்பகுதியில் செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் அவதிக் குள்ளாகி உள்ளார்கள் இதனால் விபத்து கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர் சார்பிலும் கோரிக்கை
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே .வி.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக