வேலூர் மாவட்டம் குடியாத்தம். அம்மனா குப்பம் ரயில்வே பாலத்தின் உயரம் குறைப்பது சம்பந்தமாக கோரிக்கை !
குடியாத்தம் , ஜன 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகருக்கு
வருகை புரிந்த மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகன் அவர்களை மரியா தை நிமித்தமாக சந்தித்த அப்பொழுது அம்மணாங்குப்பம் ரயில்வே பாலத்தின் உயரம் குறைப்பது சம்பந்தமான பிரச்ச னைக்கான ஊர் மக்களின் கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினேன் அம் மனுவினை உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி வைத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் தார் உடன் எம்.கோபிநாத், வழக்கறிஞர் கோபி, டி.சங்கரன், பரமாத்மா, எஸ். ரமேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக