மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்கள் மாற்றுத்திறனா ளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் !
வேலூர் ,ஜன 27 -
வேலூர் மாவட்டம் இன்று (27.01.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள், படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் குடியாத்தம் வட்டம், சைணகுண்டா கிராமத்தை சார்ந்த விஜயக்குமார் என்ற இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.600/- மதிப்பிலான முழங்கை ஊன்று கோலை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உடனிருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக