உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தைப்பொங்கல் முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி !
காஞ்சிபுரம் , ஜன 4 -
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந் தகம் நகர திமுக உதயநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் தைப்பொங் கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி 4- 1 -2026 ஞாயிற்றுக் கிழமை கலைஞர் திடல் நடைபெற்றது. கு.குமார் மாமன்ற உறுப்பி னர் மதுராந் தகம் நகர கழக செயலாளர் தலைமை யில் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெறும் அணி களுக்கு பரிசுகளை வழங் கிய கா. சுந்தர் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் விளையாட்டு மேம்பாட்டு அணி கா . பாஸ்கர் திமுக கழகத் துணை அமைப் பாளர் கு. குமார் மாமன்ற உறுப்பினர் மதுராந்தகம் நகர கழக செயலாளர் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு
முதல் பரிசு 25000 இரண்டாம் பரிசு 20000 மூன்றாம் பரிசு 15000 நான்காம் பரிசு 10000 வழங்கினர். 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். விளை யாட்டு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கள் ஏ. வினோத் ரா ஆகாஷ் சா தீனதயா ளன் கி கண்ணன் பு. பிரதாப் கா பாஸ்கர் சீ. பன்னீர்செல்வம் நா. பிரபாகரன் ஸ்ரீ. பிரபாகர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக