கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயரையோ அல்லது அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியோ அல்லது வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக கூறி யாரேனும் மோசடியில் ஈடுபட்டாலோ அல்லது தவறாக பயன்படுத்தினாலோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் மாவட்டகாவல் கண்காணப்பாளர் 8122223319 என்ற வாட்சப் எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.
இந்த 2025 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, மக்கள் நல நடவடிக்கைகளை பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் இன்றி குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தும், விபத்து மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
பொதுமக்கள் வரும் 2026 ம் ஆண்டிலும் மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தமிழககுல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக