தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி, பொங்கல் வைத்து போலீசார் கொண்டாடினர்.
ஜன.15-
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜனவரி 15-ம் தேதி அன்று காலை 10.00 மணி அளவில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார், சேலை அணிந்து வந்தும், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக