திருப்பத்தூரில் போர்வெல் லாரி ஓட்டுன ர்கள் வேலை நிறுத்தத்தில் எச்சரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 ஜனவரி, 2026

திருப்பத்தூரில் போர்வெல் லாரி ஓட்டுன ர்கள் வேலை நிறுத்தத்தில் எச்சரிக்கை !

திருப்பத்தூரில் போர்வெல் லாரி ஓட்டுன ர்கள் வேலை நிறுத்தத்தில் எச்சரிக்கை !
திருப்பத்தூர் , ஜன 15 -

நாங்க ஓட்டும் வண்டி எல்லாம் விவசாயத் துக்கு மட்டுமே! விலை உயர்வால் விவசா யிகள் பாதிக்கப்படுவார்கள்! விலை உயர் வை கட்டுப்படுத்த விடில் ஆர்ப்பாட்டம் தொடரும்! போர்வெல் லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் எச்சரிக்கை !

திருப்பத்தூர் மாவட்டத்தில் போர்வெல் லாரிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட வண்டி கள் இயங்கி வருகின்றன. இந்த நிலை யில் திருப்பத்தூர் மாவட்ட ரிக் உரிமையா ளர் சங்கம் சார்பில் வரலாறு காணாத அளவில் போர்வெல் வண்டியின் பிட்டு மற்றும் டீசல் உதிரிபாகங்கள் வேலை உயர்வை கண்டித்து ட்ரில்லிங் ரேட் உயர்வை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சர்வீஸ் சாலை யில் பத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வண்டிகளை நிறுத்தி கடந்த 10ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை  மாபெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். அப்போது செய்தியாளர் களை சந்தித்த மாவட்ட செயலாளர் சிலம்பரசன் தற்போது வரலாறு காணாத அளவிற்கு போர்வெல் வண்டியின் உதிரி பாகங்கள் விலையேற்றத்தின் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் நாங்க ஓட்டும் வண்டியெல்லம்  விவசா யத்திற்கு மட்டுமே உபயோகித்து வருகி றோம் இந்த நிலையில் விவசாயிகளிடம் 70 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த நிலை யில் தற்போது 110மற்றும் 120 ரூபாய் அளவில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர் எனவே  இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லை யென் றால் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் எச்சரித்தனர்.
 
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad