முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா !

முஸ்லிம்  மேல்  நிலைப்   பள்ளியில்  ஆசிரியர் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா !
வேலூர் , ஜன 11 -

வேலூர் மாவட்டம் வேலூரில் ஆசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா: இன்று வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக தமிழ் ஆசிரியர் கழகத் தின் முப்பெரும் விழா மாவட்ட தலைவர் திரு சீனிவாசன் அவர்களின் தலைமை யில் நடைபெற்றது முன்னதாக மாவட்ட செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக  தமிழ்  ஆசிரியர் கழகத்தின் சிறப்பு தலைவர்  ஆறுமுகம் ராணிப்பேட்டை தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்  பழனி மற்றும் தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வேலூர் மாவட்ட தலைவர்  ஆர். ஜெயகுமார் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் வேலூர் மாவட்ட செயலாளர் ஜோசப் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் சென்ற ஆண்டு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களு க்கும் பத்தாம் வகுப்பில் சென்ற ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல் வங்களுக்கு என மூன்று நிகழ்வுகளும் இணைத்து முப்பெரும் விழாவாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த் துரை வழங்கி சிறப்பித்த நிகழ்வு இது சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழக தமிழ் ஆசிரிய கழகத்தின் அனைத்து நிர்வாகி களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad