அனைத்திந்திய கலாம் கனவு அறக் கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகை புத்தாண்டு மற்றும் இனிப்பு வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

அனைத்திந்திய கலாம் கனவு அறக் கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகை புத்தாண்டு மற்றும் இனிப்பு வழங்கல் !

அனைத்திந்திய கலாம் கனவு அறக் கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகை புத்தாண்டு மற்றும் இனிப்பு வழங்கல் !
தர்மபுரி ,ஜன 12 -

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப் பூரில் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாக பொங்கல் பண்டி கை முன்னிட்டு சுமார் 100 நபர்களுக்கு புத்தாடைகள்  மற்றும்  இனிப்புகள் வழங்கும்  நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது  நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறு வனர் சென்னையன், இணை நிறுவனர் நாகராஜ் மற்றும் சமூக ஆர்வலர் முனி ராஜ் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரூர் சட்டமன்ற உறுப்பினர்  சம்பத்குமார் அவர்கள் மற்றும் தொழிலதிபர் SSS ஜூவல்லர்ஸ்  பழனிவேல், தீபா சில்க்ஸ் உரிமையாளர் சம்பத் மற்றும் அதிமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செல்வம், முத்து ஏஜென்சிஸ் உரிமையாளர் முத்து, பைரவா பேக்கரி உரிமையாளர் சுரேஷ் மற்றும்கார்த்திகேயன்,அய்யந்தூரை
ஹரிஹரன்,வெற்றிவேல், கிரிதரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad