பொங்கல் பரிசு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !
திருப்பத்தூர் , ஜன 17 -
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஓய்வரியா உழைப்பாளி க தேவராஜி MLA அவர்களின் ஆலோசனையில்
ஆற்றல் மிக்க கந்திலி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சகோதரர் SKT.அசோக் குமார் BE அவர்களின் தலைமையில்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி கந்திலி ஊராட்சி சின்னூர் நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதார ருக்கு அரிசி, சர்க்கரை, ரொக்கம் ரூபாய் 3000 வழங்கும் விழா இன்று நடை பெற் றது திராவிடப் பொங்கல் வெல்வோம் ஒன்றாக என்றும் மக்கள் பணியில்
ப_பிரபு B.COM.,ஊராட்சி மன்ற தலைவர்
ஒன்றிய கழக துணை செயலாளர்
உடன் இருந்தார்
திருப்பத்தூர் நகர், பழைய பேருந்து நிலையத்தில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் நடத்தபட்ட பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி. திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக