கோலபோட்டியில் வெற்றி பெற்றவர்களு க்கு பரிசு வழங்கிய நல்லதம்பி.MLA !
திருப்பத்தூர் மாவட்டம் திராவிட பொங் கல் திருவிழாவை முன்னிட்டு திருப்பத் தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல் வேறு கிராமங்களில் நடைபெற்ற மகளி ருக்கான கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் மக்கள் சேவகர் . A.நல்லதம்பி அவர் கள் கிராம மக்களுடன் திராவிட பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இவ்விழாவில் தொழிலதிபர் ராஜா ராணி தாமோதரன். திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் M.ராஜேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் கவுன்சிலர் M.G.காந்தி. மற்றும் தலைவர்கள் துணைத் தலைவர்கள். கழகம்முன்னோடி கள்.கிளைக் கழக நிர்வாகிகள் அணி களின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், தாய்மார்கள் இளை ஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டு விழாவை கொண்டாடினர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக