திராவிடப் பொங்கல் வெல் வோம் ஒன்றாக கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நல்லதம்பி MLA !
திருப்பத்தூர் மாவட்டம் தி மு க செயலா ளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் திரு க.தேவராஜி MLA சட்டமன்ற உறுப்பினர் A. நல்லதம்பி.MLA, அவர் களும், திருப்பத்தூர் நகர கழக செயலா ளர் வழக்கறிஞர் S.ராஜேந்திரன் MABL அவர்களும் ஆலோசனையில் திருப்பத் தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட போஸ் கோ நகர் சிவராஜ் பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரருக்கு அரிசி,சர்க்கரை,சிறப்பு,டிபன்,பாக்ஸ்,ரொக்கம் ரூபாய்.3000 வழங்கும் விழா.சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் பொறுப் பாளர் T.ரகுநாத் மற்றும் ஜோதி ராஜன்
நகர இளைஞரணி துணை அமைப்பாளர்
ஈ ஐயப்பன் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சமத்துவம பொங் கல் தொகுப்பினை வழங்கினர். திரா விடப் பொங்கல்! வெல்வோம் ஒன்றாக
கோலபோட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கிய நல்லதம்பி.MLA
திராவிட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு.திருப்பத்தூர் தெற்கு ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற மகளிருக்கான கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் . A.நல்லதம்பி அவர்கள் கிராம மக்களு டன் திராவிட பொங்கல் விழாவை கொண்டாடினர். இவ்விழாவில் தொழில திபர் ராஜா ராணி தாமோதரன். திருப்பத் தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் M.ராஜேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் கவுன்சிலர் M.G.காந்தி. மற்றும் தலை வர்கள் துணைத் தலைவர்கள். கழகம் முன்னோடிகள்.கிளைக் கழக நிர்வா கிகள்,அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், தாய்மார்கள் இளைஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டு விழாவை கொண்டாடினர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக