குடியாத்தம் அருகே மணல் கடத்தியவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

குடியாத்தம் அருகே மணல் கடத்தியவர் கைது !

குடியாத்தம் அருகே மணல் கடத்தியவர் கைது !

குடியாத்தம் ,ஜன 25 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி . போலீசார் வாகன. தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர் அப்போது. திருவள் ளூர் மாவட்டம் புழல் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் .த/ பெ. கார்த்திகேயன் என்பவர் அனுமதி இல்லாமல்T N.18.
8559. லாரியில் சுமார் 10 யூனிட் மணல் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை க்கு கடத்திச் செல்லும் போது. காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலை மையில் போலீசார் கைது செய்து லாரி யை பறிமுதல் செய்தனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad