வருடங்கள் கடந்து சென்றாலும் பொது மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரி டம் மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 ஜனவரி, 2026

வருடங்கள் கடந்து சென்றாலும் பொது மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரி டம் மனு !

வருடங்கள் கடந்து சென்றாலும்  பொது மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரி டம் மனு !
குடியாத்தம் ,ஜன 21 -

                     வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஊராட்சி  லிங்குன்றம் பகுதியில் உள்ளஸ்ரீ பாலாஜி நகர் மகா கணபதி நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு
வேலூர்  மாவட்டம்  நெல்லூர் பேட்டை ஊராட்சி லிங்குன்றம் பகுதியில் உள்ள ஸ்ரீ பாலாஜி நகர் மகா கணபதி நகரில். வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதி யில் அடிப்படை வசதிகள் கேட்டு. அப் பகுதி பிரமுகர் ஜீவானந்தம் தலைமை யில்  பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு இன்று. உங்களைக். தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலை வர் .வே.ரா சுப்புலட்சுமி இடம் மனு அளித் தனர் இப்பகுதியில் தெருவிளக்குகள் கழிவுநீர் கால்வாய்கள் சாலை வசதிகள். குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்று  கோரிக்கை. மனுக்கள் அளித்தனர் . மனுக்களை  பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad