தேனியில் நடைபெற்ற திமுக தென் மண்டல நிர்வாகி பங்கேற்பு நிகழ்வில் திருப்பத்தூர் இளைஞர் அணி அமைப் பாளர் பங்கேற்பு !
திருப்பத்தூர் , ஜன 3 -
திருப்பத்தூர் மாவட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் தேனி மாவட்டம் முந்தல் பகுதியில் இன்று இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு பணிகள் குறித்து தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன் அவர்களின் தலைமையில் மாநில இளை ஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந் திரன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான் வரவேற்பில் நடைபெற்ற கூடத்தில் திருப்பத்தூர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் V.வடிவேல் மற்றும் துணை அமைப்பாளர்கள் DSV. தமிழ் மணி, நா.பிரபு, C.S.செந்தில்குமார்,க.நதீம் அஹமத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக