வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி.
தமிழ்நாடு தலை குனியாது..!
திருப்பத்தூர் , ஜன 7 -
திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் A.நல்லதம்பி.MLA . அவர்கள் , மாநில கொள்கைபரப்பு துணை செயலா ளர் , தொகுதி பார்வையாளர் வேலூர் .G.ரமேஷ் ஆகியோரின் ஆலோசனையில்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் , வார்டு - 29, பாகம் - 99,100 ல் , என் வாக்குச்சாவடி.வெற்றி வாக்குச்சாவடி.
தமிழ்நாடு தலைகுனியாது..! என்ற முன்னெடுப்பில் வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் சு.இராசேந்திரன் MABL அவர் களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலா ளர் T.K.மோகன் , வார்டு செயலாளர் PV.பிரேம்குமார் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் T.C.கார்த்திக் , தொகுதி ஐடி ஒருங்கிணைப்பாளர் M.சிவா , நகர ஐடி விங் அமைப்பாளர் ர.தினேஷ் , பாகமுகவர்கள் (BLA-02) , BLC, BDA , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் , கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக