என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஜன 7 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நெமிலி மத்திய ஒன்றியம் பாகம் -203,209ல் பரமேஸ்வர மங்கலம் ஊராட்சி மற்றும் அரிகல பாடி ஊராட்சியில் நடைபெற்ற என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குசாவடி கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். இதில் அரக்கோணம் தொகுதி பார்வையாளர் சூர்ய வெற்றி கொண்டான், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணையன், ஒன்றிய செயலாளர் SGC.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள், ஒ.அவைத் தலைவர் பா.செ. நரசிம்மன், ஒ.து.செயலாளர்கள் சீனி வாசன், தம்மிம் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல்,மாவட்ட பிரதிநிதிகள்
தனசேகரன்,சண்முகம்,சரேஷ்,தசரதன்,
கிளை செயலாளர்கள் சதீஷ்குமார்,
வெங்கட்ராமன்,தனசேகர்,துளசிராமன்,
பிரபாகரன், யுவராஜா,டில்லி பாபு, ராம மூர்த்தி மற்றும் கழகத்தினர் கலந்துக் கொண்டனர் ஒருங்கிணைந்த
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக