ஆதி பராசக்தி தோட்டக்க கல்லூரி மாண விகள் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஜனவரி, 2026

ஆதி பராசக்தி தோட்டக்க கல்லூரி மாண விகள் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் !

குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத் தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் !
குடியாத்தம் ,ஜன 31 -

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் இன்று கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப் பூசி முகாம் நடைபெற்றது. இம்  முகா மிற்கு கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி . வைத்து அவர் பேசுகையில்  கால்நடை களை தாக்கும் கோமாரி நோயினால். பால் உற்பத்தி குறைவதும்  விவசாயிக ளுக்கு  வரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனவே. தகுதியுள்ள அனை த்து கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்து வதும் அவசியம் என வலியுறுத்தியுள் ளார் இம்மாமில்.கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் 
து.சஞ்சனா. ச சந்தியா.பா.ஷாமிலி மா.ஷர்மிளா.வெ. ஸ்ரீலோக.மு. சுபஸ்ரீ உள்ளிட்ட மாணவிகள் தடுப்பூசி செலுத் தும் பணியில் மருத்துவ குழுவினருடன் துணையாக செயல்பட்டனர். இந்த முகாமின் மூலம் பெரும்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பசுக்கள் மற்றும்  எருமைகளு க்கு  கோமாரி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad