குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம் மடி கணினிகள் வழங்கும் விழா!
குடியாத்தம் , ஜன 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் முன்னோடிய திட்டமான உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் மூலம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது நிகழ்ச் சிக்கு கல்லூரி முதல்வர் எபெனேசர் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிரஆனந்த் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா . சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி
திட்ட இயக்குனர் காஞ்சனா குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் ஒன்றிய பெருந்தலை வர் என் இ சத்யானந்தம் . ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இதில். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுமார் 3000 மடி கணி னிகள் வழங்கப்பட உள்ளது இதில்
அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவியர் களுக்கு சுமார் 912 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக