ஜன.13 - தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பி. சவேரியாபுரம் அருகே தமிழர் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைப்பதற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பனை ஓலையை காய வைத்து விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள். இதைத் தொடர்ந்து பனங்கிழங்கு விற்பனைக்காக பணங்குழியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக