கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இரண்டு நாளில் வாகன எண்கள் இல்லாமல் வந்த 18 கனிமவள டாரஸ் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இந்த நடவடிக்கையானது தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக