அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் !

அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் !
குடியாத்தம் ,ஜன 26 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் , மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செய லாளர் எஸ்.எல்.எஸ்.வனராஜ் வரவேற் றார். மேற்கு  ஒன்றிய செயலாளர் சிவா, நகர செயலாளர் ஜே.கே என் பழனி, செ.கு வெங்கடேசன், வழக்கறிஞர்  கோவிந்தசாமி, செருவங்கி தலைவர் மோகன், ஜெலேந்திரன், முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் த.வேலழகன் தியாகிகள் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர் சின்னையா, செய்தி தொடர் பாளர் சசிரேகா, பேச்சாளர் புவனேஸ் வரன் ஆகியோர் சிறப்புரையாறினர் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.லோகநாதன், கே.எம்.ஐ.சீனிவாசன், பிரபாகரன், ஆனந்தன் , பாபுஜி பேரூ ராட்சி செயலாளர்கள் உமாபதி, கோவிந் தராஜ், மாவட்ட நிர்வாகிகள் காடை மூர்த்தி, சேட்டு, தட்சணாமூர்த்தி சார்பு அணி செயலாளர்கள் புகழேந்தி, பாபு,  மகேந்திரன் , ரித்திஷ், கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் கோபி, ராஜகோ பால் பெருமாள், ஜான்சன், விஜயகுமார், வேணுகோபால் , மகளிரணி நிர்வாகிகள் பரிதா, துணை சேர்மன் பூங்கொடி மூர்த்தி, கொண்டசமுத்திரம் தலைவர் அகிலாண்ட்ஸ்வரி பிரேம்குமார், குமுதாரவி, திராவிடமணி.காஞ்சனா வக்கீல் பிரிவு நிர்வாசிகள் சுரேஷ்பாபு, ரஞ்சித்குமார், சரவணன், பரத் மற்றும் செருவங்கி பழனி, மகி (எ) மகேந்திரன், செட்டிகுப்பம் பிரகாசம் வினோத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய மாணவரணி செய லாளர் ஆர். ரமேஷ் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad