குடியாத்தத்தில். உலக திருவள்ளுவர் பேரவை சார்பில் செயற்குழு உறுப்பி னருக்கு பாராட்டு விழா !
குடியாத்தம் ஜனவரி 26
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள் ளுவர் பேரவை சார்பில் செயற் குழு உறுப்பினருக்கு பாராட்டு! குடியாத்தம் உலக திருவள்ளுவர் பேரவை செயற்குழு உறுப்பினர் கே. ஏ. சிவசங்கர் சிறந்த எல்ஐசி முதல் நிலை முகவருக்கான விருதினை குடியரசு தினத்தன்று குடி யேற்றம் கிளை மேலாளர் குமரேசன் அவர்களிடம் பெற்றார். அதைப் பாராட்டி அவரின் பணி மென்மேலும் சிறக்க மென்மேலும் சிறக்க உலகத் திருவள்ளு வர் பேரவைத் தலைவர் பொறியாளர் பாரத் பில்டர்ஸ் அன்பு மற்றும் உலகத் திருவள்ளுவர் தினம் பேரவை செயலா ளர் முனைவர் பா. சம்பத்குமார் பேரவை அலுவலகத்தில் இன்று பாராட்டினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக