தமிழக குரல் மற்றும் தமிழ்நாடு டுடே செய்திகளின் எதிரொலியாக ஏ டி எம் மையத்திற்கு காவலர் நியமனம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள சவுத் இந்தியன் . தனியார் வங்கி ஏ.டி.எம் . மையத்தில் . மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தினசரி ஏடிஎம் மையத்தில். இரவில் படுத்துக்கொண்டும். அங்கேயே மலம் மற்ற சிறுநீர் கழிப்பதால் துர்நாற் றம் வீசுகிறது என்று குடியாத்தம் குரல் வாட்ஸ் அப் குழு. தமிழக குரல் மற்றும் தமிழ்நாடு டுடே செய்திகளில் அவ்வப் போது செய்திகள் பதிவு செய்து இருந் தோம் அதன் எதிரொலியாக இன்று செக்யூரிட்டி. காவலர் நியமனம் செய்யப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமின்றி ஏடிஎம் மையத்துக்கு சென்று வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக