நத்தம் ஊராட்சியில் MGR அவர்களின் 109வது பிறந்தநாள் விழா கொண்டாடிய தகவல் தொழில்நுட்ப பிரிவு கிழக்கு ஒன்றிய செயலாளர் R.சபரிநாதன் !
திருப்பத்தூர் , 18 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் MGR அவர்களின் 109வது பிறந்தநாள் விழா புரட்சி தமிழர் எடப்பாடியார்அவர்களின் ஆனைக்கினங்க நமது மு. அமைச்சர் திரு. K.C. வீரமணி திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் ஆலோச னைப்படி நத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள், அஇ அதிமுக முன்னோடிகள் கட்சித் தொண் டர்கள் நிர்வாகிகள் என 100க்கு மேற்பட் டோர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப்படத் திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி அவரின் பிறந்தநாளை கொண் டாடினர் இந்நிகழ்வில் ஒன்றிய செயலா ளர் தகவல் தொழிலநுட்ப பிரிவு
கந்திலி கிழக்கு ஒன்றியம் R.சபரிநாதன் ஒன்றிய அவைதலைவர் S.ராமநாதன் மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் பிற அணி பொருப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக